26.1 C
Chennai
November 29, 2023

Tag : #devoters

தமிழகம் பக்தி செய்திகள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம் -ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!

Web Editor
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமன்னார் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்க மன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது....
தமிழகம் பக்தி செய்திகள்

கொட்டும் மழையில் நடைபெற்ற திருக்கழுக்குன்றம் தேரோட்டம்!

Web Editor
திருக்கழுக்குன்றத்தில் இன்று சித்திரை தேரோட்டம் நடைபெற்று வரும் நிலையில் பெய்து வரும் கனமழையில் நனைந்தபடி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு வேதகிரீஸ்வரர் கோயிலில், சித்திரை திருவிழா கடந்த...
தமிழகம் செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் தேரோட்டம்!

Web Editor
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் சித்திரை தெப்ப திருவிழாவை ஒட்டி இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தின் புகழ்பெற்ற திருக்கோவில்களில் ஒன்றான...
தமிழகம் பக்தி செய்திகள்

நிலக்கோட்டை மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா!

Web Editor
நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அழகு குத்தியும், அக்னிசட்டி எடுத்தும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மாரியம்மன் கோயில், பங்குனி திருவிழா...
தமிழகம் பக்தி செய்திகள்

கரூர் பசுபதீஸ்வர் கோயிலில் வெகு விமரிசையாக நடந்த திருக்கல்யாண விழா!

Web Editor
கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனிஉத்திரப் பெருந்திருவிழாவினை முன்னிட்டு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கரூர் மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்தக் கோயிலில்...
தமிழகம் பக்தி செய்திகள்

காஞ்சி பஞ்ச பூத தலங்களைத் தரிசித்த தாய்லாந்து பக்தர்கள்!

Web Editor
பஞ்சபூத ஸ்தலங்களைத் தரிசிக்க தாய்லாந்திலிருந்து 28 பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு வந்துள்ளது.  பஞ்ச பூத ஸ்தலங்கள் என அழைக்கப்படும் ஆகாயம் , நீர் , காற்று, வாயு , நெருப்பு ஆகிய திருத்தலங்களைத்...
தமிழகம் செய்திகள்

விமரிசையாக நடைபெற்ற காஞ்சி திருவெக்கா கோயில் விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Web Editor
காஞ்சியில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காஞ்சி திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  பிரம்மா...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy