நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோயிலில் ஐப்பசி திருகல்யாண திருவிழா கோலாகலம்!
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆயிரம் கால் மண்டபத்தில் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. நாயன்மாா்களால் பாடப் பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம், நெல்லையப்பர்...