தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று? அமைச்சர் மா.சுப்ரமணியன்!

தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் தொன்மைத் தமிழ்நாடு…

View More தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று? அமைச்சர் மா.சுப்ரமணியன்!

சிறு, குறு தொழிலாளர்களுக்கும் மின்கட்டணம் செலுத்த அவகாசம் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட காலநீட்டிப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிதி, மின்சாரம்…

View More சிறு, குறு தொழிலாளர்களுக்கும் மின்கட்டணம் செலுத்த அவகாசம் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

ஆளுநர் உரையில் நடந்தது என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்காமல் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியே சென்றது அநாகரீகமான செயல் என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த களேபரங்களால், தேசிய கீதம்…

View More ஆளுநர் உரையில் நடந்தது என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாற்றுக்கு நாம் சொந்தக்காரர்கள்:அமைச்சர் தங்கம் தென்னரசு

இந்தியா முழுமைக்கும் தமிழகத்தின் பண்பாட்டு விழுமியங்கள் எதிரொலிக்கும் வகையில் சங்கமம் நிகழ்ச்சியை எடுத்துச் செல்ல வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் “கலைச் சங்கமம்” தொடக்க…

View More இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாற்றுக்கு நாம் சொந்தக்காரர்கள்:அமைச்சர் தங்கம் தென்னரசு

குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கியது

குற்றாலத்தில் சாரல் திருவிழா, உணவுத் திருவிழா, புத்தகத் திருவிழா, தோட்டக்கலை திருவிழா என்று 4 விழாக்களை ஒருங்கிணைத்து பொதிகை பெருவிழா என்ற பெயரில் தற்போது நடத்தி வருகிறது மாவட்ட நிர்வாகம். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்…

View More குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கியது

தமிழிசைக்கு உரிய முக்கியத்துவத்தை அரசு வழங்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

ஆதி இசை, தமிழ் இசையாகத்தான் இருக்க வேண்டும் என்றும், தமிழிசைக்கு உரிய முக்கியத்துவத்தை அரசு வழங்கும் எனவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் இசைப்பள்ளி…

View More தமிழிசைக்கு உரிய முக்கியத்துவத்தை அரசு வழங்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

“பா.ஜ.க.வுக்குப் பல்லக்கு தூக்குவதே ஓ.பன்னீர்செல்வத்தின் தலையாய பணி!” – அமைச்சர் தங்கம் தென்னரசு

“சமூகநீதி – சமத்துவ விரோத பா.ஜ.க.வுக்குப் பல்லக்கு தூக்குவதே ஓ.பன்னீர்செல்வத்தின் தலையாய பணி!” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர், துவங்கவிருக்கும் அனைத்து இந்திய…

View More “பா.ஜ.க.வுக்குப் பல்லக்கு தூக்குவதே ஓ.பன்னீர்செல்வத்தின் தலையாய பணி!” – அமைச்சர் தங்கம் தென்னரசு

எடப்பாடி பழனிசாமி: அவதூறான பரப்புரைகளைக் கைவிட வேண்டும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவதூறான பரப்புரைகளைக் கைவிட்டு – தமிழ்நாட்டு மண்ணின் சமூகநீதி உணர்வினைக் கொஞ்சமாவது பெற்றிட வேண்டும்! என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தொழிற்துறை அமைச்சர் தங்கம்…

View More எடப்பாடி பழனிசாமி: அவதூறான பரப்புரைகளைக் கைவிட வேண்டும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

மின்சார வாகன உற்பத்தியில், எலான் மஸ்க் முதலீடு செய்ய வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் மின்சார வாகன உற்பத்தியில், எலான் மஸ்க் முதலீடு செய்ய வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசுவின் ட்விட்டர் பதிவில், இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியில் முதலீடு…

View More மின்சார வாகன உற்பத்தியில், எலான் மஸ்க் முதலீடு செய்ய வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

விரைவில் வருகிறது ‘வலிமை’ – அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் அரசு சிமெண்ட் விரைவில் விற்பனைக்கு வரும் என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தனியார் சிமெண்ட்டின் விலை 2021 மார்ச் மாதம் 420 ரூபாய்…

View More விரைவில் வருகிறது ‘வலிமை’ – அமைச்சர் அறிவிப்பு