கலிங்கப்பட்டிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது அறிவிக்கப்டுல நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ நன்றி தெரிவித்துள்ளார்.
View More “கலிங்கப்பட்டிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது” – மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வைகோ!Tenkasi
“சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துக் கிடப்பதை எண்ணி அரசு தலைகுனிய வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துக் கிடப்பதை எண்ணி அறிவாலயம் அரசு தலைகுனிய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துக் கிடப்பதை எண்ணி அரசு தலைகுனிய வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் போராட்டம்…!
தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
View More தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் போராட்டம்…!தென்காசி : நாய் குறுக்கே வந்ததால் விபத்து – முதற்கட்ட விசாரணையில் தகவல்!
தென்காசியில் நாய் குறுக்கே வந்ததால் பேருந்து விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
View More தென்காசி : நாய் குறுக்கே வந்ததால் விபத்து – முதற்கட்ட விசாரணையில் தகவல்!தென்காசி பேருந்து விபத்து : தவெக தலைவர் விஜய் இரங்கல்..!
தென்காசியில் நிகழ்ந்த பேருந்து விபத்து சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More தென்காசி பேருந்து விபத்து : தவெக தலைவர் விஜய் இரங்கல்..!தென்காசி பேருந்து விபத்து : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!
தென்காசியில் நிகழ்ந்த பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More தென்காசி பேருந்து விபத்து : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் உயிரிழப்பு!
கடையநல்லூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் உயிரிழப்பு!ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு… சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம்!
சபரிமலை சீசனை முன்னிட்டு மகாராஷ்டிரா – கொல்லம் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது.
View More ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு… சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம்!”தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம்” – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…!
வாக்குத் திருட்டு போன்ற முயற்சிகளை முறியடித்து தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
View More ”தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம்” – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…!தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார்.
View More தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!