“இளம் பருவ காதலை குற்றமற்றதாக்குவது குறித்து பரிசீலிக்கவும்” – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

இளம் பருவ காதலை குற்றமற்றதாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More “இளம் பருவ காதலை குற்றமற்றதாக்குவது குறித்து பரிசீலிக்கவும்” – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

“திருச்சி அருகே ஒரு கிராமமே வக்ஃபு சொத்து” – சம்பந்தப்பட்ட கிராமம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வாதம்!

திருச்சி அருகே ஒரு கிராமமே வக்ஃபு சொத்து கீழ் வகைப்படுத்தப்பட்டிருப்பதாக அந்த கிராமம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

View More “திருச்சி அருகே ஒரு கிராமமே வக்ஃபு சொத்து” – சம்பந்தப்பட்ட கிராமம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வாதம்!

“தனிநபர் விதிமீறலுக்காக ஒட்டுமொத்த நிர்வாகத்தின்மீதும் நடவடிக்கை எடுப்பதா?” – டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More “தனிநபர் விதிமீறலுக்காக ஒட்டுமொத்த நிர்வாகத்தின்மீதும் நடவடிக்கை எடுப்பதா?” – டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நீதிபதி யஸ்வந்த் வர்மா மீது FIR பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி!

டெல்லி உயரநீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா மீது FIR பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி.

View More நீதிபதி யஸ்வந்த் வர்மா மீது FIR பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி!

கல்வி நிதி – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல்!

தமிழ்நாடு கல்வி நிதி ரூ.2,291 கோடியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.

View More கல்வி நிதி – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல்!

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்ற பதிவாளர் முன்பு முறையீடு!

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்ற பதிவாளர் முன்பு முறையீடு செய்யப்பட்டது.

View More டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்ற பதிவாளர் முன்பு முறையீடு!

“மதச்சார்பற்ற நாட்டில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?” – வக்ஃபு வழக்கில் அடுக்கடுக்கான கேள்விகளையும், வாதங்களையும் முன்வைத்த மூத்த வழக்கறிஞர்கள்… மத்திய அரசு கூறப்போகும் பதில் என்ன?

புதிய சட்டத்தில் இஸ்லாமிய சமயத்திற்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?. முதல்முறையாக ஒரு மதம் என்றால் என்ன? என்ற ஒரு புதிய விளக்கத்தை கொடுத்து மதசட்டம் மறுவரையறை செய்யப்படுகிறது. இந்த பெரிய அளவிலான மாற்றத்திற்கான தேவை என்ன?. என வக்ஃபு வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “மதச்சார்பற்ற நாட்டில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?” – வக்ஃபு வழக்கில் அடுக்கடுக்கான கேள்விகளையும், வாதங்களையும் முன்வைத்த மூத்த வழக்கறிஞர்கள்… மத்திய அரசு கூறப்போகும் பதில் என்ன?

“புதிய வக்ஃபு சட்டத்தால் தாஜ்மஹால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” – உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்!

“புதிய வக்ஃபு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்…

View More “புதிய வக்ஃபு சட்டத்தால் தாஜ்மஹால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” – உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்!

“நீதித்துறையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நீதித்துறை பணியில் சேர குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…

View More “நீதித்துறையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

“வல்லக்கடவு சாலையை 4 வாரத்தில் செப்பனிட வேண்டும்” – முல்லைப் பெரியாறு அணை வழக்கில் கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வல்லக்கடவு சாலையை சுற்றுசூழல் பாதிக்காதவாறு, உரிய பொருட்களை கொண்டு கேரளா அரசே 4 வாரத்தில் செப்பனிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More “வல்லக்கடவு சாலையை 4 வாரத்தில் செப்பனிட வேண்டும்” – முல்லைப் பெரியாறு அணை வழக்கில் கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!