தமிழ்நாட்டில் எஸ்.ஐ. தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
View More உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி… எஸ்ஐ தேர்வு ஒத்திவைப்பு!Supreme court
நீட் முதுநிலைத் தேர்வை ஆக.3ம் தேதி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி!
நீட் முதுநிலைத் தேர்வை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More நீட் முதுநிலைத் தேர்வை ஆக.3ம் தேதி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி!திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை நண்பகலுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு!
திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை நண்பகலுக்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை நண்பகலுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு!துணைவேந்தர் நியமிக்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனுத் தாக்கல்!
துணைவேந்தர் நியமிக்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
View More துணைவேந்தர் நியமிக்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனுத் தாக்கல்!நீட் முதுகலை தேர்வு ஒத்திவைப்பு!
நாடு முழுவதும் ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்த முதுகலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
View More நீட் முதுகலை தேர்வு ஒத்திவைப்பு!உச்சநீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் பதவியேற்பு!
புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
View More உச்சநீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் பதவியேற்பு!முதுகலை நீட் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நீட் முதுகலை தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More முதுகலை நீட் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!புதிதாக மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!
புதிதாக மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று நியமனம் செய்யப்படவுள்ளனர்.
View More புதிதாக மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!செங்கல்பட்டு ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயில் இடத்தில் வணிக வளாகம் கட்ட அனுமதி மறுப்பு – உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!
செங்கல்பட்டு ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வணிக வளாகம் கட்ட அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை, உச்ச நீதிமன்றம்உறுதி செய்தது.
View More செங்கல்பட்டு ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயில் இடத்தில் வணிக வளாகம் கட்ட அனுமதி மறுப்பு – உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய விவகாரம்: மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த உத்தரவிடக்கோரி சுப்ரமணிய சுவாமி மீண்டும் மனுத்தாக்கல்!
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
View More ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய விவகாரம்: மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த உத்தரவிடக்கோரி சுப்ரமணிய சுவாமி மீண்டும் மனுத்தாக்கல்!