“வார்த்தைகள் இல்லை… முற்றிலும் உடைந்துவிட்டேன்” – பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விராட் கோலி பதிவு!

பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

View More “வார்த்தைகள் இல்லை… முற்றிலும் உடைந்துவிட்டேன்” – பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விராட் கோலி பதிவு!

பெங்களூரு வெற்றிப் பேரணி – கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!

ஆர்சிபி வெற்றிப் பேரணிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

View More பெங்களூரு வெற்றிப் பேரணி – கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!

மழை குறுக்கிட்டால் ஐபிஎல் கோப்பை யாருக்கு? – விதிமுறைகள் கூறுவது என்ன?

ஐபிஎல் 2025 இறுதி போட்டியில் மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு? என்பதை பற்றியும் விதிமுறைகள் கூறுவது என்ன? என்பதை பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்…

View More மழை குறுக்கிட்டால் ஐபிஎல் கோப்பை யாருக்கு? – விதிமுறைகள் கூறுவது என்ன?

RCBvsPBKS | பைனலில் ஃபில் சால்ட் விளையாடுவாரா? – குழப்பங்களுக்கு பதில் இதோ!

பைனலில் ஃபில் சால்ட் விளையாடுவாரா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்…

View More RCBvsPBKS | பைனலில் ஃபில் சால்ட் விளையாடுவாரா? – குழப்பங்களுக்கு பதில் இதோ!

17 ஆண்டுகால கோப்பை கனவுடன் மோதும் இரு அணிகள்… வெல்லப்போவது பஞ்சாபா, பெங்களூரா?

நாளை நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத இரு அணிகளான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதனால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

View More 17 ஆண்டுகால கோப்பை கனவுடன் மோதும் இரு அணிகள்… வெல்லப்போவது பஞ்சாபா, பெங்களூரா?

ஐபிஎல் 2025: லக்னோவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிப் பெற்றது.

View More ஐபிஎல் 2025: லக்னோவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

ஐபிஎல் 2025: லக்னோ அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

View More ஐபிஎல் 2025: லக்னோ அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு!

பெங்களூர் Vs கொல்கத்தா – மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!

மழை காரணமாக பெங்களூர் Vs கொல்கத்தா போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

View More பெங்களூர் Vs கொல்கத்தா – மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!

CSKvsRCB | பெங்களூர் அணி பேட்டிங் – பழி தீர்க்குமா? சென்னை அணி!

பெங்களூர் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

View More CSKvsRCB | பெங்களூர் அணி பேட்டிங் – பழி தீர்க்குமா? சென்னை அணி!

RCBvsDC | பெங்களூர் அணி அபார பந்து வீச்சு – குறைந்தபட்ச இலக்கை நிர்ணயித்த டெல்லி!

பெங்களூர் அணிக்கு எதிராக 163 ரன்களை டெல்லி அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

View More RCBvsDC | பெங்களூர் அணி அபார பந்து வீச்சு – குறைந்தபட்ச இலக்கை நிர்ணயித்த டெல்லி!