ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்: அமைச்சர் சொன்ன தகவல்
தமிழ்நாட்டில் 10 நகரங்களில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தில் எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளுக்கு...