சென்னை, ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் 136 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன்படி…
View More கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த முதல்வர்!கொரோனா சிகிச்சை மையம்
மதுரையில் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு: முதல்வர்!
மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில், 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்டங்களில் ஆய்வு…
View More மதுரையில் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு: முதல்வர்!இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறையும்: அமைச்சர் சேகர்பாபு!
தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறையும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில், 104 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை முகாமை…
View More இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறையும்: அமைச்சர் சேகர்பாபு!பேருந்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை மையம்: அமைச்சர் செந்தில் பாலாஜி
பேருந்தில், ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலரிடம் ஆலோசனை நடத்திய பின்பு,…
View More பேருந்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை மையம்: அமைச்சர் செந்தில் பாலாஜி