அதிமுகவை அசைக்கவோ, அழிக்கவோ முடியாது- செல்லூர் ராஜூ

80 சதவீதம் தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்களோ அவர்கள் பக்கம் அதிமுக இருக்கும் என எம்ஜிஆர் உயில் எழுதி வைத்துள்ளார். அதிமுகவை எந்த ஒரு மாநிலக்கட்சியாலோ தேசிய கட்சியாலோ அசைக்க முடியாது, அழிக்க முடியாது…

View More அதிமுகவை அசைக்கவோ, அழிக்கவோ முடியாது- செல்லூர் ராஜூ

‘சசிகலாவுடன் நான் பேசியதாக வெளியான ஆடியோ போலி’: செல்லூர் ராஜூ விளக்கம்

சசிகலாவுடன், தான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சசிகலாவும் பேசியதாக ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியானது. இது…

View More ‘சசிகலாவுடன் நான் பேசியதாக வெளியான ஆடியோ போலி’: செல்லூர் ராஜூ விளக்கம்

“அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நாங்கள் டபுள் டாக்டர்ரேட்” – செல்லூர் ராஜூ

“அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நாங்கள் டபுள் டாக்டர்ரேட் முடித்து விட்டோம்.” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜு தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்…

View More “அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நாங்கள் டபுள் டாக்டர்ரேட்” – செல்லூர் ராஜூ

ஜெயலலிதா போன்று மு.க.ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்கி வருகிறார்: செல்லூர் ராஜூ

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை போன்று, ரவுடிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வரவேற்பு தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் அடிப்படை வசதி சார்ந்த…

View More ஜெயலலிதா போன்று மு.க.ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்கி வருகிறார்: செல்லூர் ராஜூ

ஸ்மார்ட் திட்ட பணிகளில் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்: செல்லூர் ராஜூ

ஸ்மார்ட் திட்ட பணிகளில் தவறு செய்திருந்தால், தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும்படி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார் தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளையொட்டி. மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள அதிமுக அலுவலகத்தில் பெரியார்…

View More ஸ்மார்ட் திட்ட பணிகளில் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்: செல்லூர் ராஜூ

முதல்வர் பழனிசாமி ஆட்சியில் வெயில் காலத்திலும் மழை பெய்கிறது: செல்லூர் ராஜு

எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்கு மக்கள் ஒருமனதாக முடிவெடுத்துவிட்டார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்தது. மே 2ம் தேதிதான் வாக்கு…

View More முதல்வர் பழனிசாமி ஆட்சியில் வெயில் காலத்திலும் மழை பெய்கிறது: செல்லூர் ராஜு

“மக்களின் குறைகளை தீர்க்க தொடர்ந்து பாடுபடுவேன்”: செல்லூர் ராஜூ

பொதுமக்கள் எப்போதும் எளிதாக தன்னை அணுக முடியும் என்றும், மக்களின் குறைகளை தீர்க்க தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறி, அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார். மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள…

View More “மக்களின் குறைகளை தீர்க்க தொடர்ந்து பாடுபடுவேன்”: செல்லூர் ராஜூ

“உண்மையாக பணியாற்றினால் மக்கள் யாரையும் புறக்கணிக்க மாட்டார்கள்”:செல்லூர் ராஜூ

உண்மையாக பணியாற்றினால், மக்கள் யாரையும் புறக்கணிக்க மாட்டார்கள் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதியில், அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். இதையொட்டி அவர், தீவிர…

View More “உண்மையாக பணியாற்றினால் மக்கள் யாரையும் புறக்கணிக்க மாட்டார்கள்”:செல்லூர் ராஜூ

மதுரையை சிட்னியாக மாற்றுவேன் – செல்லூர் ராஜூ!

மதுரையை சிட்னியாக மாற்றுவேன் என்று கூறியதை நிச்சயம் செய்து காட்டுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் மூன்றாவது…

View More மதுரையை சிட்னியாக மாற்றுவேன் – செல்லூர் ராஜூ!

கொரோனா காலத்தில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டது : செல்லூர் ராஜூ

கொரோனா காலத்தில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டதாக, மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, காளவாசல் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.…

View More கொரோனா காலத்தில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டது : செல்லூர் ராஜூ