மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு – புதுச்சேரி அமைச்சரவையில் ஒப்புதல்
புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 10...