“2040-ல் இந்தியர் ஒருவர் நிலவில் தடம் பதிப்பார்” – மத்திய அமைச்சர் #JitendraSingh!

2040-ம் ஆண்டில் நிலவின் மேற்பரப்பில் ஓர் இந்தியர் கால் தடம் பதிப்பார் என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இன்று (ஆக. 23) டெல்லியில் நடைபெற்ற…

View More “2040-ல் இந்தியர் ஒருவர் நிலவில் தடம் பதிப்பார்” – மத்திய அமைச்சர் #JitendraSingh!

சந்திரயான்-3 குழுவுக்கு அமெரிக்காவின் உயரிய விருது!

இந்தியாவின் சந்திரயான்- 3  குழுவுக்கு  அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கான 2024 ஜான் எல்.ஜாக் ஸ்விகர்ட் ஜூனியர் விருது அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான்-3…

View More சந்திரயான்-3 குழுவுக்கு அமெரிக்காவின் உயரிய விருது!

சந்திரயான் 3 விண்கலம் தரை இறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயர்: சர்வதேச விண்வெளி யூனியன் ஒப்புதல்!

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரை இறங்கிய இடத்துக்கு  பிரதமர் ‘சிவசக்தி’ என பெயரிட்டதை சர்வதேச விண்வெளி யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்படும் கோள்கள் அல்லது இடங்களுக்கு வைக்கப்படும் பெயர்களுக்கு சர்வதேச விண்வெளி…

View More சந்திரயான் 3 விண்கலம் தரை இறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயர்: சர்வதேச விண்வெளி யூனியன் ஒப்புதல்!

2040-ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவுபெறும்- இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பேட்டி!

2040-ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவுபெறும்  என சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தனியார் கல்லூரியில் விண்வெளியில் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்க…

View More 2040-ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவுபெறும்- இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பேட்டி!

கிறிஸ்துமஸ் பண்டிகை: 18 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 வடிவிலான கேக்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனியார் உணவகத்தில் 18 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட சந்திரயான் 3 மாதிரி கேக் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மயிலாடுதுறையில் பிரபல தனியார் உணவகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில்…

View More கிறிஸ்துமஸ் பண்டிகை: 18 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 வடிவிலான கேக்!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கே முன்னுரிமை – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

இஸ்ரோ பல்வேறு முனைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், அதன் உடனடி முன்னுரிமை ககன்யான் திட்டத்துக்கே என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், “பல்வேறு திட்டங்களுடன் இஸ்ரோ…

View More மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கே முன்னுரிமை – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

நூற்றுக்கணக்கான சோதனைகளால் சந்திராயன் 3 வெற்றி! – திட்ட இயக்குநர் வீர முத்துவேல் பேச்சு!

ஆய்வுக்கூடங்களில் நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான சோதனைகளே சந்திராயன் 3  வெற்றிக்கான முக்கிய காரணம் என்று அதன் திட்ட இயக்குநர் வீர முத்துவேல் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள சவிதா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிறுவனர் தினவிழா…

View More நூற்றுக்கணக்கான சோதனைகளால் சந்திராயன் 3 வெற்றி! – திட்ட இயக்குநர் வீர முத்துவேல் பேச்சு!

சந்திராயன் 3 வெற்றிக்கு பிறகு பொறியியல் பட்டாத்தாரிகள் இடையே மிகப்பெரிய மாற்றம்! – மயில்சாமி அண்ணாதுரை பேச்சு…

சந்திராயன் 3 வெற்றிக்கு பிறகு பொறியியல் பட்டாத்தாரிகள் இடையே மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பெரி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த…

View More சந்திராயன் 3 வெற்றிக்கு பிறகு பொறியியல் பட்டாத்தாரிகள் இடையே மிகப்பெரிய மாற்றம்! – மயில்சாமி அண்ணாதுரை பேச்சு…

அடுத்தடுத்து வெற்றி படிக்கட்டில் முன்னேறும் சந்திரயான் 3 – விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது லேண்டர்…

சந்திரயான் 3 விண்கலத்தின் உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவுக்கு செல்லும் ‘சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை…

View More அடுத்தடுத்து வெற்றி படிக்கட்டில் முன்னேறும் சந்திரயான் 3 – விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது லேண்டர்…

சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை 4வது கட்டமாக உயர்த்தும் முயற்சி வெற்றி – இஸ்ரோ

சந்திரயான் 3 விண்கலத்தை புவி சுற்றுவட்டப்பாதையின் 4வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 615 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-3…

View More சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை 4வது கட்டமாக உயர்த்தும் முயற்சி வெற்றி – இஸ்ரோ