E=mc2 என்ற கோட்பாட்டை உலகிற்கு தந்த மாமேதையின் பிறந்த தினம் இன்று…
உலகில் சிறந்த இயற்பியலாளர்களில் ஒருவராக அறியப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மனித குல வரலாற்றலே மிகவும் புகழ் பெற்ற சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த, நோபல் பரிசு...