உணவுப்பொருட்களின் விலை 22 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காங்கிரச்ஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் இன்றுடன் 25வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் காரணமாக உக்ரைனில்…
View More உணவுப்பொருட்களின் விலை 22 சதவீதம் உயர வாய்ப்பு; ராகுல் காந்திRussia Ukraine war
உக்ரைன் போர்: வறுமையை சந்திக்கப்போகும் 90% மக்கள் – ஐநா எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரால் உக்ரேனிய மக்கள் தொகையில் தொண்ணூறு சதவிகிதம் வறுமையை எதிர்கொள்ள நேரிடும் என ஐநா வளர்ச்சித் திட்டம் எச்சரித்துள்ளது. உக்ரேனில் தொடர்ந்து அடுத்த ஆண்டும் போர் நீடித்தால், உக்ரேனியர்களில்…
View More உக்ரைன் போர்: வறுமையை சந்திக்கப்போகும் 90% மக்கள் – ஐநா எச்சரிக்கைஅப்பாவி பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதாக உக்ரைன் குற்றச்சாட்டு
ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 18-வது நாளை எட்டியுள்ள நிலையில், அங்கு தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.…
View More அப்பாவி பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதாக உக்ரைன் குற்றச்சாட்டுரஷ்யாவில் கடும் விலைவாசி உயர்வு
போரால் ரஷ்யாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்து இருப்பதாக அந்நாட்டில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சார்ந்த சந்தோஷ் கண்ணன் அங்கிருந்து மீட்கப்பட்டு…
View More ரஷ்யாவில் கடும் விலைவாசி உயர்வுதமிழ்நாடு திரும்பிய மாணவர்கள்: பூங்கொத்து வழங்கி வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் இருந்து இறுதிக் கட்டமாக தமிழ்நாடு திரும்பிய 9 மாணவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். உக்ரைன் போர் காரணமாக இதுவரை உக்ரைனில் இருந்து 1,890…
View More தமிழ்நாடு திரும்பிய மாணவர்கள்: பூங்கொத்து வழங்கி வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்படிப்பை தொடர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்; மாணவர்கள் கோரிக்கை
மருத்துவ படிப்பை உள்நாட்டிலேயே தொடர மத்திய, மாநில அரசுகள் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நியூஸ் 7 தமிழ் நடத்தும் கள ஆய்வில் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உக்ரைன் – ரஷ்யா இடையே…
View More படிப்பை தொடர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்; மாணவர்கள் கோரிக்கைஉக்ரைனில் பயின்ற மாணவர்கள்: இங்கு படிக்க சாத்தியக்கூறில்லை – தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர்
உக்ரைனிலிருந்து மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வியை தொடர சாத்தியக்கூறுகள் இல்லை என தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர், மருத்துவர் செந்தில் நீயூஸ் 7 தமிழின் கள ஆய்வுக்கு பேட்டியளித்துள்ளார். உக்ரைன் –…
View More உக்ரைனில் பயின்ற மாணவர்கள்: இங்கு படிக்க சாத்தியக்கூறில்லை – தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர்நாடு திரும்பிய மாணவர்கள் உயர்கல்வி பயில அரசு நடவடிக்கை எடுக்கும்; அமைச்சர் பொன்முடி
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், உயர்கல்வி பயில அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நடந்து…
View More நாடு திரும்பிய மாணவர்கள் உயர்கல்வி பயில அரசு நடவடிக்கை எடுக்கும்; அமைச்சர் பொன்முடிகச்சா எண்ணெய் விலை உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 139 டாலராக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி…
View More கச்சா எண்ணெய் விலை உயர்வுஉக்ரைன்: தற்காலிகமாக போரை நிறுத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவம் அறிவிப்பு
உக்ரைனில் உள்ள சில நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், இதுவரை இல்லாத உக்கிர போராக மாறி வருகிறது. ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கத்தான் நடவடிக்கை…
View More உக்ரைன்: தற்காலிகமாக போரை நிறுத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவம் அறிவிப்பு