CUET நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தமிழ்நாடு மாணவர்களுக்கு சிக்கல்!
10 ம் வகுப்பு மதிப்பெண்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதால் CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தமிழ்நாடு மாணவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேருவதற்கு CUET தேர்வு நடத்தப்பட்டு...