இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம்; விக்டர் ஆர்பன்
பாதியிலேயே படிப்பை தொடரமுடியாமல் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம் என்று ஹங்கேரி அதிபர் விக்டர் ஆர்பன் தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரானது கடந்த சில நாட்களாக...