ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கையெழுத்துடன் புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
View More புதிய ரூ.100, ரூ.200 நோட்டுகள் விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு !reserve bank
98 சதவீதம் திரும்ப பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் – ரிசர்வ் வங்கி தகவல் !
மக்களிடம் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள் 98.18 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
View More 98 சதவீதம் திரும்ப பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் – ரிசர்வ் வங்கி தகவல் !“வாடிக்கையாளர்களின் விவரங்களை சரி பார்க்காமல் புதிய வங்கிக்கணக்கு தொடங்கக்கூடாது” – ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவுரை!
வாடிக்கையாளர்களின் விவரங்களை சரி பார்க்காமல் புதிய வங்கிக்கணக்கு தொடங்கக்கூடாது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். மும்பையில் தனியார் வங்கிகள் இயக்குநர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், ரிசர்வ் வங்கி கவர்னர்…
View More “வாடிக்கையாளர்களின் விவரங்களை சரி பார்க்காமல் புதிய வங்கிக்கணக்கு தொடங்கக்கூடாது” – ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவுரை!தொடர்ந்து 8-வது முறையாக “ரெப்போ வட்டி விகிதம்” மாற்றம் இல்லை! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என கருதப்பட்ட…
View More தொடர்ந்து 8-வது முறையாக “ரெப்போ வட்டி விகிதம்” மாற்றம் இல்லை! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!பாஜக மற்றும் PM Cares நிதிக்கு ‘பேடிஎம்’ எவ்வளவு நன்கொடை அளித்துள்ளது? – காங்கிரஸ் கேள்வி!
பாஜக மற்றும் PM Cares நிதிக்கு பேடிஎம் எவ்வளவு நன்கொடை அளித்துள்ளது என காங்கிரஸ் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின்…
View More பாஜக மற்றும் PM Cares நிதிக்கு ‘பேடிஎம்’ எவ்வளவு நன்கொடை அளித்துள்ளது? – காங்கிரஸ் கேள்வி!பேடிஎம் வாலட்டை வாங்குகிறாரா முகேஷ் அம்பானி?
பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ள இந்தியாவின் முன்னணி பேமண்ட் நிறுவனமான பேடிஎம்-ஐ ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட்…
View More பேடிஎம் வாலட்டை வாங்குகிறாரா முகேஷ் அம்பானி?அதிகரிக்கும் கிரெடிட் கார்டு வர்த்தகம்- வளர்ச்சியா..? ஆபத்தா…?
கிரெடிட் கார்டு வழியாக நடைபெற்ற வர்த்தக பரிமாற்றத்தின் கடன் நிலுவைத் தொகை 2லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். கிரெடிட் கார்டு என…
View More அதிகரிக்கும் கிரெடிட் கார்டு வர்த்தகம்- வளர்ச்சியா..? ஆபத்தா…?ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 விழுக்காடாகவே தொடரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கக் கூடிய குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 விழுக்காடாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.…
View More ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 விழுக்காடாகவே தொடரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்இனி யூபிஐ தளத்தை டிஜிட்டல் கடன் அட்டையாகவும் பயன்படுத்தலாம்..!!
யூபிஐ உடன், கிரெடிட் கார்ட்களை இணைத்து பேமெண்ட் செய்யும் சேவை அறிமுகமாகியுள்ளது இதன்மூலம் இனி யூபிஐ தளத்தை டிஜிட்டல் கடன் அட்டையாகவும் பயன்படுத்த முடியும். யூபிஐ வாயிலாக வாடிக்கையாளர்கள், முன்கூட்டியே ஒப்புதல் அளிக்கப்பட்ட கடனை…
View More இனி யூபிஐ தளத்தை டிஜிட்டல் கடன் அட்டையாகவும் பயன்படுத்தலாம்..!!ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் அதிகரிப்பு: வீட்டு கடனுக்கான வட்டி உயருமா?
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் அதிகரித்து 4.9 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. பண வீக்கம் காரணமாக, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்)…
View More ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் அதிகரிப்பு: வீட்டு கடனுக்கான வட்டி உயருமா?