ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 விழுக்காடாகவே தொடரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கக் கூடிய குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 விழுக்காடாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்....