பேடிஎம் வாலட்டை வாங்குகிறாரா முகேஷ் அம்பானி?
பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ள இந்தியாவின் முன்னணி பேமண்ட் நிறுவனமான பேடிஎம்-ஐ ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட்...