பெங்களூர் அணியின் ஐபிஎல் கோப்பை கனவு நிறைவேற கோயில் குளங்களுக்கு ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.
View More ஐபிஎல் கோப்பை கனவு – கோயில் குளங்களுக்கு படையெடுக்கும் பெங்களூர் ரசிகர்கள்!RCB
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே… “பெங்களூரு கோப்பை வென்றால் இதை செய்ய வேண்டும்” – கர்நாடக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த தீவிர ரசிகர்!
பெங்களூரு அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றால், அந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பெங்களூரு அணியின் ரசிகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
View More இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே… “பெங்களூரு கோப்பை வென்றால் இதை செய்ய வேண்டும்” – கர்நாடக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த தீவிர ரசிகர்!மழையால் போட்டி ரத்து… தொடரிலிருந்து வெளியேறியது கொல்கத்தா!
மழை காரணமாக கொல்கத்தா மற்றும் பெங்களுரு அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.
View More மழையால் போட்டி ரத்து… தொடரிலிருந்து வெளியேறியது கொல்கத்தா!போர் பதற்றம் – நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைப்பு!
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
View More போர் பதற்றம் – நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைப்பு!”தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்” – பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி குறித்து தோனி கருத்து!
நடப்பு ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த…
View More ”தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்” – பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி குறித்து தோனி கருத்து!RCBvsRR | களத்தில் கர்ஜித்த ‘கிங்’ கோலி – ராஜஸ்தானுக்கு இமாலய இலக்கு!
ராஜஸ்தான் அணிக்கு 206 ரன்களை பெங்களூர் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
View More RCBvsRR | களத்தில் கர்ஜித்த ‘கிங்’ கோலி – ராஜஸ்தானுக்கு இமாலய இலக்கு!CSK மற்றும் IPL ரசிகர்களுக்கு இன்று டபுள் டமாகா கொண்டாட்டம் – ரசிகர்களுக்கு அட்டகாசமான டி20 விருந்து!
இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கான விருந்தளிக்கும் விதமாக ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
View More CSK மற்றும் IPL ரசிகர்களுக்கு இன்று டபுள் டமாகா கொண்டாட்டம் – ரசிகர்களுக்கு அட்டகாசமான டி20 விருந்து!மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட நபர்… RCB வெற்றியை கொண்டாடுவதாக வரவழைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவர்!
மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட நபரை RCB வெற்றியை கொண்டாடுவதா கூறி வரவைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவர் உட்பட 5 பேர் கைது…
View More மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட நபர்… RCB வெற்றியை கொண்டாடுவதாக வரவழைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவர்!17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தியது பெங்களூரு!
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிப் பெற்றது.
View More 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தியது பெங்களூரு!CSKvsRCB | சென்னை அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
2025 ஐபிஎல் லீக் சுற்றில் பெங்களூ அணி 197 ரன்களை சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
View More CSKvsRCB | சென்னை அணிக்கு 197 ரன்கள் இலக்கு!