வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம் – பெங்களூரு அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு!

வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம் தொடர்பாக பெங்களூரு அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

View More வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம் – பெங்களூரு அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு!

பெங்களூரு வெற்றி பேரணி சம்பவம் – கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு அம்மாநில நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

View More பெங்களூரு வெற்றி பேரணி சம்பவம் – கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

பெங்களூரு கூட்ட நெரிசல் – ஆர்சிபி நிர்வாகம் நிவாரணம் அறிவிப்பு!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பெங்களூரு அணி நிர்வாகம் நிவாரணம் அறிவித்துள்ளது.

View More பெங்களூரு கூட்ட நெரிசல் – ஆர்சிபி நிர்வாகம் நிவாரணம் அறிவிப்பு!

“மனம் உடைந்துவிட்டது” – பெங்களூரு அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் சோகம்… ஸ்மிருதி மந்தனா இரங்கல்!

பெங்களூர் அணி வெற்றி பேரணியில் நடந்த துயர சம்பவத்திற்கு கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இரங்கல் தெரிவித்துள்ளார். 

View More “மனம் உடைந்துவிட்டது” – பெங்களூரு அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் சோகம்… ஸ்மிருதி மந்தனா இரங்கல்!

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி – ஆர்சிபி அறிவிப்பு!

பெங்களுருவில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஆர்சிபி-கேஎஸ்சிஏ அறிவித்துள்ளது.

View More கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி – ஆர்சிபி அறிவிப்பு!

பெங்களூரு வெற்றிப் பேரணி – கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூர் பெண் உயிரிழப்பு!

பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காமாட்சி என்ற பெண்ணின் உடல் இன்று உடுமலை கொண்டு வரப்பட உள்ளது.

View More பெங்களூரு வெற்றிப் பேரணி – கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூர் பெண் உயிரிழப்பு!

“கும்பமேளா துயரத்தை குற்றம் சாட்ட முடியுமா?” – பெங்களூர் அணி வெற்றி பேரணியின்போது ஏற்பட்ட சோகம் குறித்த பாஜகவின் குற்றச்சாட்டுக்கு எதிராக சித்தராமையா கேள்வி!

கும்பமேளா துயரத்தை குற்றம் சாட்ட முடியுமா? என பெங்களூர் அணி வெற்றி பேரணியில் நடந்த சோகம் குறித்த பாஜகவின் குற்றச்சாட்டுக்கு எதிராக சித்தராமையா கேள்வி!

View More “கும்பமேளா துயரத்தை குற்றம் சாட்ட முடியுமா?” – பெங்களூர் அணி வெற்றி பேரணியின்போது ஏற்பட்ட சோகம் குறித்த பாஜகவின் குற்றச்சாட்டுக்கு எதிராக சித்தராமையா கேள்வி!

பெங்களுர் அணி வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – பிரதமர் மோடி இரங்கல்!

பெங்களுர் அணி வெற்றி கொண்டாட்டத்தில் ஏறபட்ட சோகத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More பெங்களுர் அணி வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – பிரதமர் மோடி இரங்கல்!

ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் பலி எண்ணிக்கை உயர்வு – பெங்களூர் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி!

ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை உயர்வு காரணமாக வெற்றிக் கொண்டாடத்தில் கூடியுள்ள பெங்களூர் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர்.

View More ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் பலி எண்ணிக்கை உயர்வு – பெங்களூர் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி!

கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபி அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!