மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் திமுக வேட்பாளராக அப்துல்லா அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அதிமுகவின் முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் காலமானார். காலியாக உள்ள அவரது பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத் தேர்தல் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம்…
View More மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா