’கே.வி.ஆனந்த் மறைவு அதிர்ச்சியளிக்கிறது’: ரஜினிகாந்த் ட்வீட்

இயக்குநர் கே. வி. ஆனந்த் மரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். கோ, அயன், மாற்றான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.வி. ஆனந்த். 1995ஆம் ஆண்டில் தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் திரைப்படத்திற்காக, சிறந்த…

View More ’கே.வி.ஆனந்த் மறைவு அதிர்ச்சியளிக்கிறது’: ரஜினிகாந்த் ட்வீட்

தனி விமானத்தில் ஐதராபாத்.. ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா !

ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை நயன்தாரா, தனி விமானத்தில் ஐதராபாத் சென்றுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம், ’அண்ணாத்த’. இந்தப் படத்தில் நயன்தாரா, குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி…

View More தனி விமானத்தில் ஐதராபாத்.. ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா !

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அன்றே சொன்ன ரஜினி ஹேஷ்டாக்!

அன்றே சொன்ன ரஜினி என்ற ஹேஷ்டாக், தற்போது தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறி, தனது ரசிகர்களை…

View More சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அன்றே சொன்ன ரஜினி ஹேஷ்டாக்!

முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்தனர்!

தமிழகத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னணி நடிகர் நடிகைகள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். இன்று காலையில் நடிகர் அஜித்குமார் அவரது மனைவி ஷாலினியுடன் சென்னை, திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு…

View More முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்தனர்!

ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் ரஜினி!

தமிழகச் சட்டமன்ற தேர்தலான இன்று முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று…

View More ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் ரஜினி!

ரஜினிக்கு ‘தலைவா’ என மோடி ட்வீட், முதல்வர் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடி நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் விருது பெற்றதையடுத்து ‘தலைவா’ என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழக முதல்வர் பழனிசாமி நடிகர் ரஜினிகாந்த்துக்கு தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்…

View More ரஜினிக்கு ‘தலைவா’ என மோடி ட்வீட், முதல்வர் வாழ்த்து!

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!

இந்திய திரைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி விஞ்ஞான் பவனில் தேசிய திரைப்ப விருதுகள் வழங்கும் விழா…

View More ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!

”வேதனைக்கு உள்ளாக்காதீர்கள்”- ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

அரசியலுக்கு வரக் கோரி மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வலியுறுத்தி ரசிகர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து…

View More ”வேதனைக்கு உள்ளாக்காதீர்கள்”- ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

’அரசியலுக்கு வாங்க ரஜினி’… சென்னையில் ரசிகர்கள் போராட்டம்!

அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவை, நடிகர் ரஜினிகாந்த் மறுபரிசீலனை செய்யக் கோரி, சென்னையில் அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவல் மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு, தம்மால் அரசியலுக்கு வர இயலாது என்றும்,…

View More ’அரசியலுக்கு வாங்க ரஜினி’… சென்னையில் ரசிகர்கள் போராட்டம்!

இன்று ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் கமல்ஹாசன்!

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு தரும்படி நடிகர் ரஜினிகாந்திடம் கமல்ஹாசன் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மூன்றாம் கட்டத் தேர்தல்…

View More இன்று ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் கமல்ஹாசன்!