”நண்பர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன்”- கமல்ஹாசன்!

நடிகர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்தார். அவர் ஜனவரியில் கட்சி…

View More ”நண்பர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன்”- கமல்ஹாசன்!

’அரசியலுக்கு வர முடியவில்லை’- நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜனவரி மாதத்தில் புதிய கட்சியை தொடங்கவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்த ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

View More ’அரசியலுக்கு வர முடியவில்லை’- நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்; ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. ரத்த…

View More நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்; ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

”நடிகர் ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது”- அப்போலோ மருத்துவமனை அறிக்கை!

நடிகர் ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது என ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று பிற்பகல் முடிவு செய்யப்படும் என அப்போலோ நிர்வாகம்…

View More ”நடிகர் ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது”- அப்போலோ மருத்துவமனை அறிக்கை!

சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் மாணிக் பாட்ஷாவாக வெகுண்டெழுவார்; கராத்தே தியாகராஜன்

சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் மாணிக் பாட்ஷாவாக வெகுண்டெழுவார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். சுனாமி தாக்கியதன் 16ஆம் ஆண்டு நினைவு தினம் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நடைபெற்றது. இதில், சென்னை…

View More சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் மாணிக் பாட்ஷாவாக வெகுண்டெழுவார்; கராத்தே தியாகராஜன்

”நடிகர் ரஜினிகாந்தை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும்”- மருத்துவமனை அறிக்கை!

நடிகர் ரஜினிகாந்தை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்போலா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.…

View More ”நடிகர் ரஜினிகாந்தை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும்”- மருத்துவமனை அறிக்கை!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றிருந்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், 4 பேருக்கு…

View More மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல்!

நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதி!

ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த 10 நாட்களாக நடந்து…

View More நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதி!

”ஆன்மீக அரசியலுக்கு வந்தால் கமலை ஏற்போம்”- இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்!

ரஜினியுடன் இணைந்து ஆன்மீக அரசியலுக்கு வந்தால் கமல்ஹாசனை ஏற்றுக்கொள்வோம், என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். இதற்கான அறிவிப்பு டிசம்பர்…

View More ”ஆன்மீக அரசியலுக்கு வந்தால் கமலை ஏற்போம்”- இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்!

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி ஆலோசனை!

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி ஆலோசனை நடத்தினார். நடிகர் ரஜினிகாந்த் புதிதாக தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும்…

View More ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி ஆலோசனை!