ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!
இந்திய திரைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி விஞ்ஞான் பவனில் தேசிய திரைப்ப விருதுகள் வழங்கும் விழா...