புதுச்சேரியில் கோலாகலமாக தொடங்கிய கலை விழா!
புதுச்சேரியில் பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்று 3 நாட்கள் நடைபெறும் கலைவிழாவை புதுச்சேரி ஆளுநர் மற்றும் முதல்வர் துவங்கி வைத்தனர். புதுச்சேரியில் சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசு, கலை மற்றும்...