புதுச்சேரியில் விளையாட்டுக்கு தனித்துறை: விரைவில் அரசாணை என அமைச்சர் நமச்சிவாயம் தகவல்!
புதுச்சேரியில் விளையாட்டுக்கென தனித்துறை அமைப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என ஆசிய சாம்பியன் ஹாக்கி கோப்பை அறிமுக விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். இந்தியாவில் முதல்முறையாக 7-வது ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டி...