காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தவறான கருத்து என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில்…
View More காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தவறான கருத்து: தமிழிசை சௌந்தரராஜன்!Governor TamilisaiSoundararajan
சிட்டுக்குருவிகளுக்குப் பெட்டிவைத்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
உலக சிட்டுக்குருவி தினமான இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகை வளாகத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிட்டுக்குருவிகளுக்கான மரப் பெட்டிகளை வைத்தார். மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது . பொதுவாக சிட்டுக்குருவிகள்…
View More சிட்டுக்குருவிகளுக்குப் பெட்டிவைத்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்குகிறது. புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.…
View More புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது