12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு இன்று முதல் தடை – அதிபர் டிரம்ப் உத்தரவு!President Trump
லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம் : தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!
லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட கலவரத்தால் புலம்பெயர்ந்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
View More லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம் : தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!இரும்பு இறக்குமதிக்கு 50% வரி விதிக்கப்படும் – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
View More இரும்பு இறக்குமதிக்கு 50% வரி விதிக்கப்படும் – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து வெளியேறுவதாக, எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
View More அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு!அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது – அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு!
ஒபாமா ஆட்சியின் போது அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியுள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
View More அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது – அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு!“வர்த்தக பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்” – அதிபர் டிரம்ப்!
இந்தியாவுடனான பேச்சுவார்த்தை சிறப்பாக நடைபெற்று வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More “வர்த்தக பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்” – அதிபர் டிரம்ப்!ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை – அதிபர் டிரம்ப்!
பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை – அதிபர் டிரம்ப்!சீனாவுக்கு 125% வரி விதிப்பு இன்று முதல் அமல் – அதிபர் டிரம்ப் உத்தரவு!
சீனாவை தவிர மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
View More சீனாவுக்கு 125% வரி விதிப்பு இன்று முதல் அமல் – அதிபர் டிரம்ப் உத்தரவு!அமெரிக்காவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக அறிவிப்பு – அதிபர் டிரம்ப் உத்தரவு !
ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டார்.
View More அமெரிக்காவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக அறிவிப்பு – அதிபர் டிரம்ப் உத்தரவு !