வரும் கல்வியாண்டிலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,…
View More பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது: அமைச்சர்ponmudi
மொழிக் கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி
பள்ளி, கல்லூரிக்குச் செல்லும்போது மொழிக் கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார். கல்வி, சமூக நிதி, கூட்டாட்சி தத்துவம் குறித்த திமுக மாணவர் அணியின் தேசிய…
View More மொழிக் கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடிதுணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேறியது
பல்கலைக் கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறியது. 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். ஆனால்,…
View More துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேறியதுபாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டண குறைப்பு?
பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டண குறைப்பு தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, மதுராந்தகம் உறுப்பினர் மரகதம் குமரவேல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்…
View More பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டண குறைப்பு?நுழைவுத் தேர்வை எந்த ரூபத்திலும் அனுமதிக்க முடியாது; அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை எந்த ரூபத்திலும் அனுமதிக்க முடியாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர்…
View More நுழைவுத் தேர்வை எந்த ரூபத்திலும் அனுமதிக்க முடியாது; அமைச்சர் பொன்முடிமாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்; அமைச்சர் பொன்முடி
அண்ணா பல்கலைக்கழகத்தில் 10,000க்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வில் ஆப்சன்ட் போட்ட விவகாரம் தொடர்பாக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகம் குறித்து…
View More மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்; அமைச்சர் பொன்முடிஉக்ரைனில் பயின்ற மாணவர்கள்: இங்கு படிக்க சாத்தியக்கூறில்லை – தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர்
உக்ரைனிலிருந்து மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வியை தொடர சாத்தியக்கூறுகள் இல்லை என தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர், மருத்துவர் செந்தில் நீயூஸ் 7 தமிழின் கள ஆய்வுக்கு பேட்டியளித்துள்ளார். உக்ரைன் –…
View More உக்ரைனில் பயின்ற மாணவர்கள்: இங்கு படிக்க சாத்தியக்கூறில்லை – தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர்நாடு திரும்பிய மாணவர்கள் உயர்கல்வி பயில அரசு நடவடிக்கை எடுக்கும்; அமைச்சர் பொன்முடி
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், உயர்கல்வி பயில அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நடந்து…
View More நாடு திரும்பிய மாணவர்கள் உயர்கல்வி பயில அரசு நடவடிக்கை எடுக்கும்; அமைச்சர் பொன்முடிஇந்தியை படிக்க வேண்டாம் எனக் கூறவில்லை: அமைச்சர் பொன்முடி
உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க மாணவர்கள் செல்லக் காரணமே நீட் தேர்வுதான் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் மாநில சிறுபான்மை ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை உயர்கல்வித் துறை…
View More இந்தியை படிக்க வேண்டாம் எனக் கூறவில்லை: அமைச்சர் பொன்முடிநேரடி வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை – பொன்முடி
அரசு உத்தரவை மீறி நேரடி வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி கல்லூரி விடுதியில் 67 மாணவர்களுக்கு…
View More நேரடி வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை – பொன்முடி