கல்லூரிக் கல்வி ஆணையராக இ.ஆ.ப. அதிகாரியை நியமிக்கக் கூடாது – அன்புமணி!

கல்லூரிக் கல்வி இயக்குனர் பொறுப்பில் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் முதல்வர்களில் அதிக அனுபவம் கொண்ட ஒருவரை நியமிக்க அரசு முன்வர வேண்டும்.

View More கல்லூரிக் கல்வி ஆணையராக இ.ஆ.ப. அதிகாரியை நியமிக்கக் கூடாது – அன்புமணி!

ஒரே நாளில் 5,000 பேர் ஓய்வு : இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

அரசுத் துறை காலியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More ஒரே நாளில் 5,000 பேர் ஓய்வு : இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது – அன்புமணி!

தென் மாவட்டங்களில் சமூக மோதல்களோ, பதட்டமோ ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது – அன்புமணி!

சாதிவாரி கணக்கெடுப்பு: பாமக சார்பில் ஜூன் 5-ல் அனைத்துக் கட்சி கூட்டம் – அன்புமணி அறிவிப்பு!

அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டத்தை ஜூன் 5ஆம் சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்துகிறது.

View More சாதிவாரி கணக்கெடுப்பு: பாமக சார்பில் ஜூன் 5-ல் அனைத்துக் கட்சி கூட்டம் – அன்புமணி அறிவிப்பு!

47% வரை விலை உயர்வால் உழவர்கள் பாதிப்பு: உரம் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் – அன்புமணி!

உர விலைகள் உயரும் போது, அது உழவர்களை நேரடியாக பாதிக்கிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More 47% வரை விலை உயர்வால் உழவர்கள் பாதிப்பு: உரம் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் – அன்புமணி!

அரசியல் பழிவாங்கும் நோக்கில் மத்திய அமைப்புகளை பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு பேராபத்து – ராமதாஸ்!

ஜனநாயகத்தின் அடித்தளமான அரசியல் சுதந்திரமும், எதிர்கட்சிகளின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

View More அரசியல் பழிவாங்கும் நோக்கில் மத்திய அமைப்புகளை பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு பேராபத்து – ராமதாஸ்!

717 மதுக்கடைகளில் எத்தனை மூடப்பட்டன? – அன்புமணி!

மூடப்படும் 717 மதுக்கடைகளும் வேறு இடங்களில் திறக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More 717 மதுக்கடைகளில் எத்தனை மூடப்பட்டன? – அன்புமணி!

“தமிழ்நாட்டிலும் சமூகநீதி கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்” – அன்புமணி!

தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “தமிழ்நாட்டிலும் சமூகநீதி கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்” – அன்புமணி!

அனைவருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துகள் – அன்புமணி!

உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அன்புமணி பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More அனைவருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துகள் – அன்புமணி!

உச்சநீதிமன்றமே உறுதி செய்த பின்னர் உயர்கல்வி அமைச்சர் குழப்பக் கூடாது – அன்புமணி!

துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More உச்சநீதிமன்றமே உறுதி செய்த பின்னர் உயர்கல்வி அமைச்சர் குழப்பக் கூடாது – அன்புமணி!