பாரதப் பிரதமர் நரேந்திரமோடி புகைப்படம் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று நயினார் நயினார் தெரிவித்துள்ளார்.
View More மூத்த தலைவருக்கு திமுக கொடுக்கும் மரியாதை இதுதானா? நயினார் நாகேந்திரன்!PM
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தான் – உதவிக்கரம் நீட்டிய இந்தியா!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
View More நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தான் – உதவிக்கரம் நீட்டிய இந்தியா!அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி – பிரதமர் மோடி வாழ்த்து!
விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி – பிரதமர் மோடி வாழ்த்து!“மாமன்னன் ராஜேந்திர சோழனின் பெருமையினை போற்றிடுவோம்” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!
கங்கைகொண்ட சோழபுரம் வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நாம் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்போம் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
View More “மாமன்னன் ராஜேந்திர சோழனின் பெருமையினை போற்றிடுவோம்” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!இந்திய – இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து;பிரதமர் மோடி, சர் கீர் ஸ்டார்மர் பெருமிதம்!
பிரெக்ஸிட்டுக்குப் பிறகு இங்கிலாந்து செய்துள்ள மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் இது.
View More இந்திய – இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து;பிரதமர் மோடி, சர் கீர் ஸ்டார்மர் பெருமிதம்!“ஜெகதீப் தன்கர் நலம் பெற வாழ்த்துகிறேன்” – பிரதமர் நரேந்திர மோடி!
குடியரசு துணைத் தலைவர் பதவி உட்பட பல்வேறு பதவிகளை ஏற்று நாட்டிற்கு சேவை செய்தவர் ஜெகதீப் தன்கர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More “ஜெகதீப் தன்கர் நலம் பெற வாழ்த்துகிறேன்” – பிரதமர் நரேந்திர மோடி!முதலமைச்சரிடம் நலம் விசாரித்த பிரதமர்; விரைந்து குணமடைய பிரார்த்தனைகள்!
முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்தனர்.
View More முதலமைச்சரிடம் நலம் விசாரித்த பிரதமர்; விரைந்து குணமடைய பிரார்த்தனைகள்!“வேங்கை வயல் பிரச்னையில் பாஜக என்ன செய்தது” – திருமாவளவன் கேள்வி?
வேங்கை வயல் பிரச்னைக்காக பாஜக என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டது என்பதை பாஜக கூற வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “வேங்கை வயல் பிரச்னையில் பாஜக என்ன செய்தது” – திருமாவளவன் கேள்வி?“விமான விபத்தில் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்” – பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்!
பேரழிவு நடந்த இடம் வருத்தமளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
View More “விமான விபத்தில் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்” – பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்!“திமுக கூட்டணி கட்சிகளுடனும் பாஜக பேச்சுவார்த்தை” – நயினார் நாகேந்திரன் பேட்டி!
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “திமுக கூட்டணி கட்சிகளுடனும் பாஜக பேச்சுவார்த்தை” – நயினார் நாகேந்திரன் பேட்டி!