29.2 C
Chennai
June 3, 2024

Tag : physically challenged people

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

PhD முடித்த பார்வை மாற்றுத்திறனாளி பெண் – தடைகளை தகர்த்து சாதனை!

Web Editor
மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இந்திய அரசியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். கல்வி ஒரு மனிதனை மாண்புடையவனாக்கும். கற்றல் மட்டுமே அவனது சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உயர்த்தும். அதனால்தான் கற்கை...
தமிழகம் செய்திகள்

தர்ணாவில் அமர்ந்த மாற்றுத்திறனாளி; ஒருமையில் பேசிய காவல் ஆய்வாளர்- கோவையில் பரபரப்பு!

Web Editor
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் காவல் ஆய்வாளர் அவரை ஒருமையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற மாற்றுத்திறனாளி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோயில்களில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் விரைவாக தரிசனம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

Web Editor
கோயிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும்  கர்ப்பிணிகள் விரைவாக தரிசனம் செய்வதற்கு  அறநிலையத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்; முதலமைச்சர் அறிவிப்பு

EZHILARASAN D
மாற்றுத்திறனாளிகள் பணியிடத்துக்கு சென்று பணி செய்யாமல், வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் – 2022 விழாவில் மாற்றுத்திறனாளிகள் தயாரித்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒரே ஒரு மாற்றுத்திறனாளி கூட மன வருத்தம் அடைந்துவிடக்கூடாது: முதலமைச்சர்

EZHILARASAN D
ஒரே ஒரு மாற்றுத்திறனாளி கூட  மன வருத்தம் அடைந்து விடக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மாற்றுத் திறனாளிகள் போராட்டம் – வீடியோ காலில் முடித்துவைத்த அமைச்சர் நாசர்

Web Editor
மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்க வைப்பதாக குற்றம்சாட்டி ஆவின் இல்லத்தை முற்றுகையிட்ட டிசம்பர் 3 இயக்கத்தினரிடம் உடனடியாக வீடியோ காலில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு போராட்டத்தை முடித்து வைத்தார் அமைச்சர் நாசர். தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை – அரசாணை வெளியீடு

Web Editor
சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்திட புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தெருவோர தள்ளுவண்டி கடைகள் நடத்துவதில் தகுதி உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்திடவும், இத்திட்டத்தினை தற்போதைய நிதி ஆண்டிலேயே...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை எப்போது பயன்படுத்துவீர்கள்? தயாநிதிமாறன்

EZHILARASAN D
மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை எப்போது பயன்படுத்தப் போகிறீர்கள் என மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். மாற்றுத்திறனாளிகளை ஊனமுற்றோர் என முதலில் எல்லோரும் அழைத்து வந்தனர். “ஊனமுற்றவர்கள் உடலளவில் ஊனமுற்றவர்களாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் வேலைவாய்ப்பு

மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாம்

G SaravanaKumar
சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. சென்னை கிண்டியிலுள்ள தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 17க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். இதன்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy