சென்னையில் வீட்டு தனிமையில் இருப்போரை கண்காணிக்க, 320 மருத்துவர்கள் நாள்தோறும் வீடு தேடி செல்ல இருப்பதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை…
View More போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை : மாநகராட்சி ஆணையர்!pandemic
கொரோனா அதிகரித்து மோசமான நிலை வந்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: மத்திய அரசு
மே மாதத்தின் மத்தியில் கொரோனா தாக்கம் அதிகரித்து மோசமான நிலை வந்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியின் பல தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை டெல்லி…
View More கொரோனா அதிகரித்து மோசமான நிலை வந்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: மத்திய அரசுவெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க புதிதாக 3 குழுக்கள் அமைப்பு!
வெளிமாநில தொழிலாளர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளைக் கண்காணிக்க மற்றும் பத்திரிகைகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்பு குழுக்களை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி…
View More வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க புதிதாக 3 குழுக்கள் அமைப்பு!இந்தியாவில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,14,835 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…
View More இந்தியாவில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு!கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை அதிகரிப்பு!
தனியார் மருத்துவமனைகள் மற்றும் மாநிலங்களுக்கு வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகரித்துள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலின் 2வது அலை நாடு முழுவதும் புயல் வேகத்தில் பரவி வருகிறது. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த,…
View More கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை அதிகரிப்பு!கொரோனா பரவல் விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்: கமல்ஹாசன்
கொரோனா பரவல் விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை கடும் தீவிரம்…
View More கொரோனா பரவல் விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்: கமல்ஹாசன்பொதுவெளியில் முகக்கவசம் அணியாத 1,291 பேர் மீது வழக்குப்பதிவு!
சென்னையில் நேற்று பொதுவெளியில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 2 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் நேற்று இரவு முதல்…
View More பொதுவெளியில் முகக்கவசம் அணியாத 1,291 பேர் மீது வழக்குப்பதிவு!தனியார் மருத்துவமனைகளில் 50 சதவிகித படுக்கை வசதிகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கவேண்டும்: சுகாதாரத்துறை
தனியார் மருத்துவமனைகளில் 50 சதவிகித படுக்கை வசதிகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கவேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில்…
View More தனியார் மருத்துவமனைகளில் 50 சதவிகித படுக்கை வசதிகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கவேண்டும்: சுகாதாரத்துறைஇந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,95,041 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…
View More இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்புபொது முடக்கம் என்பதே கடைசி ஆயுதம் : பிரதமர் மோடி
கொரோனாவுக்கு எதிரான போரில், பொது முடக்கம் என்பது கடைசி ஆயுதமே என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில்,கொரோனா 2-வது அலை புயல் வேகத்தில் பரவி வருவதாகவும்,…
View More பொது முடக்கம் என்பதே கடைசி ஆயுதம் : பிரதமர் மோடி