இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,34,692 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.45…
View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1,341 பேர் உயிரிழப்பு!pandemic
மக்கள் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்? நடிகர் விவேக் பதில்
சமூக பாதுகாப்பிற்காக பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்றய நிலவரப்படி…
View More மக்கள் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்? நடிகர் விவேக் பதில்கடந்த 6 மாதத்தில் 1000ஐ தாண்டிய கொரோனா உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,84,372 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…
View More கடந்த 6 மாதத்தில் 1000ஐ தாண்டிய கொரோனா உயிரிழப்பு!பீகார் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புதிய முயற்சி
பீகார் கேடரின் ஐ.ஏ.எஸ் அதிகாரியான குந்தன் குமார் பீகாரின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்காகவும் அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் “ஸ்டார்ட் அப் சோன் (Startup zone)” என்ற புதிய அமைப்பைப் பீகாரின் சன்படியா நகரத்தில்…
View More பீகார் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புதிய முயற்சிவெளிநாடுகளுக்கு படிக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்தது!
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாகக் கடந்த ஓராண்டுக்கு மேலாக உலக மக்கள் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். இதன்காரணமாக வெளிநாடுகளில் படித்துவந்த இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் மீண்டும் நாடு திரும்பினார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு 72-ஆயிரம் மாணவர்கள்…
View More வெளிநாடுகளுக்கு படிக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்தது!