’வார்த்தை ஜாலங்களால் முதலமைச்சர் மக்களை ஏமாற்றி வருகிறார்’-இபிஎஸ்

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திறந்து வைத்ததுதான் திமுக அரசின் 8 மாத ஆட்சியின் சாதனை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக…

View More ’வார்த்தை ஜாலங்களால் முதலமைச்சர் மக்களை ஏமாற்றி வருகிறார்’-இபிஎஸ்

பாஜகவின் நாடகத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்: அமைச்சர் துரைமுருகன்

நீட் விவகாரத்தில் அதிமுக – பாஜகவின் நாடகத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் பொய்யைச்…

View More பாஜகவின் நாடகத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்: அமைச்சர் துரைமுருகன்

பாஜகவை தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தது அதிமுக!

பாஜகவை தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அதிமுக அறிவித்துள்ளது. நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது…

View More பாஜகவை தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தது அதிமுக!

துப்பாக்கிச் சுடும் மையங்கள் குறித்து ஆய்வு-ஓபிஎஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து துப்பாக்கிச் சுடும் மையங்கள் மக்களுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…

View More துப்பாக்கிச் சுடும் மையங்கள் குறித்து ஆய்வு-ஓபிஎஸ் வலியுறுத்தல்

பொங்கல் பரிசு தொகுப்பு: சிபிஐ விசாரணைக்கு கோரும் அதிமுக

பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளை விநியோகிக்க தடை விதிக்க வேண்டும்…

View More பொங்கல் பரிசு தொகுப்பு: சிபிஐ விசாரணைக்கு கோரும் அதிமுக

பொங்கல் பரிசுத்தொகுப்பு: வெள்ளை அறிக்கை வெளியிட ஓபிஎஸ் வலியுறுத்தல்

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதையடுத்து, வெள்ளை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையை…

View More பொங்கல் பரிசுத்தொகுப்பு: வெள்ளை அறிக்கை வெளியிட ஓபிஎஸ் வலியுறுத்தல்

’எம்.ஜிஆருக்கு களங்கம் ஏற்படுத்துவதை திமுக கைவிட வேண்டும்’ – ஓபிஎஸ்

எம்.ஜிஆருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். வரலாற்றை திரித்து எழுதுவதன் மூலம், எம்.ஜி.ஆரின் புகழை சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றும், இது போன்ற முயற்சியை…

View More ’எம்.ஜிஆருக்கு களங்கம் ஏற்படுத்துவதை திமுக கைவிட வேண்டும்’ – ஓபிஎஸ்

’தமிழ்நாட்டின் அலங்கார வாகனம் பங்கேற்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ – ஓபிஎஸ்

குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார வாகனம் பங்கேற்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை…

View More ’தமிழ்நாட்டின் அலங்கார வாகனம் பங்கேற்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ – ஓபிஎஸ்

மாநில அரசு ஊழியர்களுக்கும் கொரோனா நெறிமுறைகளை நீட்டிக்க வேண்டும்- ஓபிஎஸ்

கொரோனா தொற்று தொடர்பாக மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,…

View More மாநில அரசு ஊழியர்களுக்கும் கொரோனா நெறிமுறைகளை நீட்டிக்க வேண்டும்- ஓபிஎஸ்

பொங்கல் பரிசுத் தொகுப்பை, திருவிழாவிற்கு முன்பே வழங்க வேண்டும்: ஓ.பி.எஸ் வலியுறுத்தல்

பொங்கல் திருவிழாவிற்கு முன்பே அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு கிடைத்திட முதலமைச்சர் ஆவன செய்திடுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் பரிசுத் தொகையுடன் பொங்கல்…

View More பொங்கல் பரிசுத் தொகுப்பை, திருவிழாவிற்கு முன்பே வழங்க வேண்டும்: ஓ.பி.எஸ் வலியுறுத்தல்