அதிமுக உள்கட்சி தேர்தல்: ஒபிஎஸ் – இபிஎஸ் வேட்புமனுக்கள் ஏற்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்காக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான அமைப்புத் தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர்,…

View More அதிமுக உள்கட்சி தேர்தல்: ஒபிஎஸ் – இபிஎஸ் வேட்புமனுக்கள் ஏற்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி; ஜெ. நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவோம் என ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரைத்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். சென்னை மெரினாவிலுள்ள அவரது நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும்…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி; ஜெ. நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரை

அதிமுக உட்கட்சி தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

அதிமுக உட்கட்சி தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது? சட்டவிதிகள் கூறுவது என்ன என்பதைப் பார்ப்போம். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான அமைப்புத் தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தை போல்…

View More அதிமுக உட்கட்சி தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

கனமழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க ஓபிஎஸ் கோரிக்கை

கனமழை காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி…

View More கனமழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க ஓபிஎஸ் கோரிக்கை

கொரோனா அதிகரிக்காமல் தடுக்க நடவடிக்கை: முதலமைச்சருக்கு பன்னீர்செல்வம் வேண்டுகோள்

பண்டிகை காலத்திற்கு பின்பு கொரோனா அதிகரிக்காமல் இருக்கவும் , குறிப்பிட்ட பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

View More கொரோனா அதிகரிக்காமல் தடுக்க நடவடிக்கை: முதலமைச்சருக்கு பன்னீர்செல்வம் வேண்டுகோள்

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருந்தது: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்ததாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது .…

View More அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருந்தது: ஓ.பன்னீர்செல்வம்

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி காலமானார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சமீபத்தில் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்த விஜயலட்சுமிக்கு ஒரு வாரம் முன்பு குடல் இரப்பை அறுவைச் சிகிச்சை…

View More ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி காலமானார்

27% இடஒதுக்கீடு அதிமுக சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: ஓபிஎஸ், இபிஎஸ்

அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் இதரபிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்த இடஒதுக்கீடு அதிமுகவின் சட்டபோராட்டத்திற்கு கிடைத்த மற்றொரு வெற்றி என்று அதிமுக கூறியுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி…

View More 27% இடஒதுக்கீடு அதிமுக சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: ஓபிஎஸ், இபிஎஸ்

ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவில்லை: ஓ.பன்னீர்செல்வம்

ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பெரியகுளத்தில் திமுகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமரை சந்தித்தது தொடர்பாகவும் விளக்கம் அளித்தார்.…

View More ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவில்லை: ஓ.பன்னீர்செல்வம்

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்: ஓ.பன்னீர்செல்வம் 

உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம்…

View More உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்: ஓ.பன்னீர்செல்வம்