பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பணியாளர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படாததால் பல பொதுத்துறை நிறுவனங்கள் சரிவை கண்டுள்ளது. 2021-22ன் வருடாந்திர பகுப்பாய்வு அறிக்கையின் படி, சந்தை மூலதனத்தின் மூலம் பட்டியலிடப்பட்ட முதல் 15 பொதுத்துறை நிறுவனங்களில் பெரும்பாலானவை…
View More பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவுnews7TamilUpdates
45வது பிறந்தநாள் கொண்டாடும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
45-வது பிறந்தநாள் கொண்டாடும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை கவுரவிக்கும் வகையில், ரயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் ரயில் போக்குவரத்துக்கு திறவுகோலாக திகழும் வைகை சூப்பர் பாஸ்ட்…
View More 45வது பிறந்தநாள் கொண்டாடும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து பாதியில் வெளியேறிய அதிகாரிகள் – பொதுமக்கள் கண்டனம்
பழனி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கூட்டத்தை புறக்கணித்து பாதியிலேயே அதிகாரிகள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் செயலைக் கண்டித்து பொதுமக்கள் கருப்புத் துணியால்…
View More கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து பாதியில் வெளியேறிய அதிகாரிகள் – பொதுமக்கள் கண்டனம்அம்பேத்கர், பாரதியார், வேலுநாச்சியாரை நினைவு கூர்ந்த பிரதமர்
அடுத்த 25 ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும்: பிரதமர் அடுத்த 25 ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 75வது…
View More அம்பேத்கர், பாரதியார், வேலுநாச்சியாரை நினைவு கூர்ந்த பிரதமர்மாணவர்களுக்கு மடிக்கணினி உடனடியாக வழங்க வேண்டும்: ராமதாஸ்
மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினியை உடனடியாக வழங்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்தது.…
View More மாணவர்களுக்கு மடிக்கணினி உடனடியாக வழங்க வேண்டும்: ராமதாஸ்மின்சாரம் தாக்கி விவசாய கூலி தொழிலாளி பலி
பொன்னேரி அருகே உயர் மின் அழுத்த மின்சாரகம்பி அறுந்து விழுந்ததில் விவசாய கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மெதூர் கிராமத்தில் வசித்து வருபவர் கதிர்வேல்.…
View More மின்சாரம் தாக்கி விவசாய கூலி தொழிலாளி பலிதேசியக்கொடி ஏற்ற முயன்ற இரு சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து
தேவாரம் அருகே வீட்டின் மேல் பகுதியில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக சென்ற இரு சிறுவர்கள் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளானது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே டி.ரெங்கநாதபுரம் தெற்கு காலனியில் மொத்தம் 11…
View More தேசியக்கொடி ஏற்ற முயன்ற இரு சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து விபத்துபேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருப்பதியில் இருந்து தமிழக அரசின் எஸ்…
View More பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் – இராமதாஸ்
இலங்கைக்குள் சீனாவின் உளவு கப்பலை அனுமதித்தால் இந்தியாவின் பொருளாதார உதவிகள் கிடைக்காமல் போகும் என இலங்கை அரசுக்கு இந்திய அரசு எச்சரித்தது. இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி…
View More இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் – இராமதாஸ்ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி
ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ’ஜவான்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. துணை நடிகராக தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் விஜய் சேதுபதி. 2010ஆம்…
View More ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி