இந்த வாரம் விஜய்சேதுபதி நடித்த ‘பத்தா’, அசோக்செல்வன் நடித்த ‘அன்பில் அவன்’, ஜேசன்சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’, ராம் இயக்கிய ‘ஏழு கடல் ஏழு மலை’ , ஃபகத்பாசில் நடித்த ‘டோன்ட் டிரபிள் த டிரபிள்’ மற்றும் புதுமுகங்கள் நடித்த ‘கிட்டி’ ஆகிய 6 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ
View More பத்தா, அன்பில் அவன், சிக்மா, ஏழு கடல் ஏழு மலை படங்கள் எப்படி?#VijaySethupathi
“தலைமைத்துவம் குறித்து விஜய் சேதுபதி கருத்து: தவெகவினருக்கு கோபம் வருவது ஏன்?” – சீமான்
தலைமைத்துவம் குறித்து பேசிய விஜய் சேதுபதியை தவெகவினர் இழிவுபடுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
View More “தலைமைத்துவம் குறித்து விஜய் சேதுபதி கருத்து: தவெகவினருக்கு கோபம் வருவது ஏன்?” – சீமான்இன்று மாலை வெளியாகிறது ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர்!
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ல ட்ரெயின் படத்தின் இசை & டீசர் இன்று மாலை வெளியாகிறது.
View More இன்று மாலை வெளியாகிறது ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர்!விஜய் சேதுபதியின் ‘ட்ரெய்ன்’ பட டீசர் நாளை வெளியீடு!
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் ட்ரெயின் திரைப்படத்தின் இசை & டீசர் நாளை வெளியாகிறது.
View More விஜய் சேதுபதியின் ‘ட்ரெய்ன்’ பட டீசர் நாளை வெளியீடு!‘ஸ்லம் டாக்’ படத்தின் டீசர் வெளியீடு…!
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஸ்லம் டாக் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
View More ‘ஸ்லம் டாக்’ படத்தின் டீசர் வெளியீடு…!ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி
ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ’ஜவான்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. துணை நடிகராக தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் விஜய் சேதுபதி. 2010ஆம்…
View More ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதிடிசம்பரில் வெளியாகும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ – விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் ‘யாதும்…
View More டிசம்பரில் வெளியாகும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ – விஜய் சேதுபதி“தி ஃபேமிலி மேன்” மூன்றாம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதியா??
கடந்த சில நாட்களாக, இணையத் தொடர்களில் அதிகம் சர்ச்சையை சந்தித்த ஒரு தொடர் என்றால், உடனே நம் ஞாபகத்துக்கு வருவது தி ஃபேமிலி மேன் இணையத் தொடர் தான். 2019ம் ஆண்டு முதல் பாகம்…
View More “தி ஃபேமிலி மேன்” மூன்றாம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதியா??