வன்னியர் மகளிர் பெருவிழா – 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

பூம்புகாரில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

View More வன்னியர் மகளிர் பெருவிழா – 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

”2026 பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன்” – ராமதாஸ் பேச்சு!

பூம்புகாரில் இன்று நடைபெற்ற வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் பேசிய ராமதாஸ் 2026 பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

View More ”2026 பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன்” – ராமதாஸ் பேச்சு!

“அன்புமணி சமூக வலைதளங்களில் என் மீது கேவலமான விமர்சனங்களை வைக்கிறார்” – பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி!

அன்புமணி நிறை பொய்களையும், கட்டுக்கதைகளையும் கட்சி தொண்டர்களிடம் பரப்பி வருகிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “அன்புமணி சமூக வலைதளங்களில் என் மீது கேவலமான விமர்சனங்களை வைக்கிறார்” – பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி!

போக்குவரத்துக் கழகங்களில் 30,000 காலிப் பணியிடங்கள்: உடனே நியமிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று…

View More போக்குவரத்துக் கழகங்களில் 30,000 காலிப் பணியிடங்கள்: உடனே நியமிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

வன்னியர்களின் உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் – முதலமைச்சருக்கு ராமதாஸ் கடிதம்

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மூலம் வன்னியர்களின் பிற்படுத்தப்பட்ட நிலை உறுதியாகியிருப்பதால் அவர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர்…

View More வன்னியர்களின் உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் – முதலமைச்சருக்கு ராமதாஸ் கடிதம்

விசாரணைக் கைதிகளை தாக்கிய ஏஎஸ்பியை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

விசாரணைக் கைதிகளின் பல்லை உடைத்தும், வாயைக் கிழித்தும் கொடுமைப்படுத்திய அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளரை கைது செய்ய வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், நெல்லை…

View More விசாரணைக் கைதிகளை தாக்கிய ஏஎஸ்பியை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக  தமிழ்நாடு அரசிற்கான 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்  வெளியிட்டார்.  சென்னை தியாகராய நகரில் உள்ள…

View More பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்

நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

பாடம் நடத்த ஆளின்றி மாணவர்கள் அவதிப்படுவதால், பிடிவாதம் காட்டாமல் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக…

View More நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

மாணவர்களுக்கு மடிக்கணினி உடனடியாக வழங்க வேண்டும்: ராமதாஸ்

மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினியை உடனடியாக வழங்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்தது.…

View More மாணவர்களுக்கு மடிக்கணினி உடனடியாக வழங்க வேண்டும்: ராமதாஸ்