#NZvsAFG: 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடரின் 16வது போட்டி நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில்…

View More #NZvsAFG: 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி!

NZvsAFG: ஆப்கானிஸ்தான் அணிக்கு 289 ரன்கள் இலக்கு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்துள்ளது. உலகக் கோப்பை தொடரின் 16வது போட்டி நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு…

View More NZvsAFG: ஆப்கானிஸ்தான் அணிக்கு 289 ரன்கள் இலக்கு!

நெதர்லாந்து பந்துவீச்சில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா! 38 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி!

நெதர்லாந்து பந்துவீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா படுதோல்வி அடைந்தது. உலகக் கோப்பையில் தர்மசலாவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப்…

View More நெதர்லாந்து பந்துவீச்சில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா! 38 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி!

இந்திய அணி வெற்றியை கொண்டாடிய தருணத்தில் ஊர்வசி ரவுத்தேலாவுக்கு வந்த பிரச்னை!

‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா தமிழ்நாட்டில் பிரபலமடைந்தார். தற்போது பல இந்தி படங்களில் நடித்து வரும் ஊர்வசி ரவுத்தேலா, அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை கூறி ட்ரோல்களில் மாட்டிக் கொள்வார். இந்நிலையில்,…

View More இந்திய அணி வெற்றியை கொண்டாடிய தருணத்தில் ஊர்வசி ரவுத்தேலாவுக்கு வந்த பிரச்னை!

உலகக்கோப்பை கிரிக்கெட் – இங்கிலாந்துக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. உலகக் கோப்பையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி…

View More உலகக்கோப்பை கிரிக்கெட் – இங்கிலாந்துக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

“உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இனிவரும் அனைத்து போட்டியும் எங்களுக்கு இறுதிப்போட்டிதான்!” – ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து!

உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு இனிவரும் ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போன்றது என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் சிறப்பானதான அமையவில்லை.…

View More “உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இனிவரும் அனைத்து போட்டியும் எங்களுக்கு இறுதிப்போட்டிதான்!” – ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா விலகல்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா விலகுவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி கடந்த செவ்வாய் கிழமை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்தப் போட்டியின்போது…

View More உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா விலகல்!

”போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற செய்தியை உலகம் முழுக்க பரப்ப வேண்டும்!” – விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை

போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற செய்தியை உலகம் முழுக்க பரப்ப விளையாட்டு வீரர்கள் முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர…

View More ”போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற செய்தியை உலகம் முழுக்க பரப்ப வேண்டும்!” – விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்மன் கில் வீடு திரும்பினார்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் பங்கேற்பாரா என்பது குறித்து பிசிசிஐ அப்டேட் வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக சுப்மன் கில் ரசிகர்களால் அங்கீகரிக்கப்படுகிறார். அவர் இந்த…

View More மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்மன் கில் வீடு திரும்பினார்!

கோலியின் கேட்ச்சை தவறவிட்டது ஆஸி. அணியின் தோல்விக்கு காரணமா?

விராட் கோலியின் கேட்ச்சினை மிட்செல் மார்ஷ் தவறவிட்டது ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு காரணமில்லை என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 8-ம் தேதி உலக…

View More கோலியின் கேட்ச்சை தவறவிட்டது ஆஸி. அணியின் தோல்விக்கு காரணமா?