உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா விலகல்!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா விலகுவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி கடந்த செவ்வாய் கிழமை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்தப் போட்டியின்போது...