CLAT தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு தனது பேனாவை பரிசளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

CLAT தேர்வில் வெற்றி பெற்று நாக்பூர் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர தகுதி பெற்ற, ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பேனாவை பரிசளித்தார்.

View More CLAT தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு தனது பேனாவை பரிசளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Rain Alert | நாளை இங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More Rain Alert | நாளை இங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

மாம்பழம் கிலோ ரூ.1 க்கு விற்பனை… விவசாயிகள் வேதனை… சாலையோரம் கொட்டி செல்லும் அவலம்!

மாம்பழம் கிலோ ஒரு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

View More மாம்பழம் கிலோ ரூ.1 க்கு விற்பனை… விவசாயிகள் வேதனை… சாலையோரம் கொட்டி செல்லும் அவலம்!

“அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா?” – முதலமைச்சருக்கு இபிஎஸ் பதிலடி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

View More “அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா?” – முதலமைச்சருக்கு இபிஎஸ் பதிலடி!

Rain Alert | மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More Rain Alert | மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

விஜயகாந்த் வழியில் சண்முகபாண்டியன்… படப்பிடிப்பு தளத்தில் செய்த நெகிழ்ச்சி செயல்!

கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு நடிகர் சண்முகபாண்டியன் படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவித்தார்.

View More விஜயகாந்த் வழியில் சண்முகபாண்டியன்… படப்பிடிப்பு தளத்தில் செய்த நெகிழ்ச்சி செயல்!

வெளியானது நீட் தேர்வு முடிவுகள்… எப்படி பார்க்கலாம்?

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

View More வெளியானது நீட் தேர்வு முடிவுகள்… எப்படி பார்க்கலாம்?

“அந்த சார் இருக்கட்டும்.. இந்த சார்கள் யார்?” – தூத்துக்குடியில் சீமான் பேட்டி

கொடநாட்டில் கொலை செய்த அந்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்த அந்த சார் யார்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “அந்த சார் இருக்கட்டும்.. இந்த சார்கள் யார்?” – தூத்துக்குடியில் சீமான் பேட்டி

அகமதாபாத் விமான விபத்து – டாடா சன்ஸ் தலைவருக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் குடும்பத்திற்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தி டாடா சன்ஸ் தலைவருக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

View More அகமதாபாத் விமான விபத்து – டாடா சன்ஸ் தலைவருக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்!

“கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

View More “கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி