நீட் பாதிப்பு தொடர்பாக வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்களுக்காக நடைபெற்ற சிறப்பு…
View More நீட் விவகாரம்: பாஜக தொடர்ந்த வழக்கை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைNEET
நடிகர் சூர்யா கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை எதிர்க்கிறார்: பாஜக புகார்
நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராக வழக்கு தொடுத்தது, சட்ட ரீதியான போராட்டம் என பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை…
View More நடிகர் சூர்யா கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை எதிர்க்கிறார்: பாஜக புகார்மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளரா, திமுக செயலாளரா?: கரு.நாகராஜன்
மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் திமுக செயலாளர் போல செயல்படுவதாக கரு.நாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் சென்னை தி.நகரிலுள்ள கமலாலயத்தில் பாஜக மாநில இளைஞரணியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம்…
View More மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளரா, திமுக செயலாளரா?: கரு.நாகராஜன்ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜகவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: மாணவி மனு
ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜகவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு…
View More ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜகவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: மாணவி மனுதிராவிடர் கழகம் தலைமையில் 32 கட்சிகள் கலந்துக்கொண்ட அனைத்துக்கட்சி கூட்டம்
நீட் தேர்வு தாக்கத்தை ஆராய குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து பாஜக தொடர்ந்த வழக்கில், திராவிடர் கழகம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக உள்ளிட்ட 32 கட்சி மற்றும் இயக்கத்தினர் தங்களை…
View More திராவிடர் கழகம் தலைமையில் 32 கட்சிகள் கலந்துக்கொண்ட அனைத்துக்கட்சி கூட்டம்நீட் தேர்வு விவகாரத்தில், திமுக அரசு மாணவர்களை குழப்புகிறது; சிவி.சண்முகம் குற்றச்சாட்டு
நீட் தேர்வு விவகாரத்தில், திமுக அரசு மாணவர்களை குழப்பி, ஏமாற்றி வருவதாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More நீட் தேர்வு விவகாரத்தில், திமுக அரசு மாணவர்களை குழப்புகிறது; சிவி.சண்முகம் குற்றச்சாட்டுஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: அமைச்சர்
ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். டெல்டா ப்ளஸ் வகை வைரஸ் தொடர்பாக ஆராய ஆய்வகம் அமைப்பது தொடர்பான…
View More ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: அமைச்சர்‘நீட்’ குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவல்: மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வு குறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து பரப்பி வருகிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் 5415 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு…
View More ‘நீட்’ குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவல்: மா.சுப்பிரமணியன்நீட் பாதிப்பு குறித்து 50,000க்கும் மேற்பட்ட கருத்துகள் வந்துள்ளதாக தகவல்!
நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் 50000க்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு…
View More நீட் பாதிப்பு குறித்து 50,000க்கும் மேற்பட்ட கருத்துகள் வந்துள்ளதாக தகவல்!நீட் தேர்வை ரத்துசெய்ய துணை நிற்போம்: முதலமைச்சர் வேண்டுகோளுக்கு பழனிசாமி பதில்!
நீட் தேர்வை ரத்து செய்ய துணை நில்லுங்கள் என்ற முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பதிலளித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 21ம் தேதி தொடங்கியது. நேற்றும் இன்றும் ஆளுநர்…
View More நீட் தேர்வை ரத்துசெய்ய துணை நிற்போம்: முதலமைச்சர் வேண்டுகோளுக்கு பழனிசாமி பதில்!