“திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள்” – நயினார் நாகேந்திரன்!

திமுக ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள்” – நயினார் நாகேந்திரன்!

“இரட்டை வேடமும் போலித்தன அரசியலும் எதற்கு” – நயினார் நாகேந்திரன் கேள்வி?

அறிவாலயத்தின் பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர் என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “இரட்டை வேடமும் போலித்தன அரசியலும் எதற்கு” – நயினார் நாகேந்திரன் கேள்வி?

“பச்சைவாழியம்மன் கோவிலைக் கையகப்படுத்தும் திட்டத்தைத் திமுக கைவிட வேண்டும்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

பச்சைவாழியம்மன் கோவிலைக் கையகப்படுத்தும் திட்டத்தைத் திமுக அரசு கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “பச்சைவாழியம்மன் கோவிலைக் கையகப்படுத்தும் திட்டத்தைத் திமுக கைவிட வேண்டும்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

“திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கிறது திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!

விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்து விவசாயிகள் நலனை காக்கவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கிறது திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!

ஊசிப்போன உணவை வழங்குவது தான் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலமா? நயினார் நாகேந்திரன்!

தமிழக மாணவர்களின் ஊட்டச்சத்தோடு விளையாடிவிட்டு, “அப்பா” என்ற பட்டத்திற்கு மட்டும் ஆசைப்படுவது என்றும் நியாயமில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ஊசிப்போன உணவை வழங்குவது தான் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலமா? நயினார் நாகேந்திரன்!

“பழியைத் துடைக்க வழக்கு பதியும் பாசிச திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!

அவசரகதியில் வழக்கு பதிவது எதனை மூடி மறைக்க? யாரைக் காப்பாற்ற? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “பழியைத் துடைக்க வழக்கு பதியும் பாசிச திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!

திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சமத்துவத்தைப் பேணும் நமது நாட்டில் மாணவர்களிடையே இதுபோன்ற கட்டாய மதமாற்றங்கள் ஆபத்தானவை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் தரக்குறைவாக வசைபாடி மிரட்டல் விடுத்துள்ளது கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

View More “செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“எதிர்கட்சிகளுக்கு கட்டுபாடுகள் விதிப்பது தான் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகளுக்கு சிறப்பு அனுமதியும், எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பது தான் திமுக அரசு என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “எதிர்கட்சிகளுக்கு கட்டுபாடுகள் விதிப்பது தான் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

“தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு”? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

தாமிரபரணி ஆறு, திமுக அரசின் அலட்சியத்தால் இன்று முற்றிலுமாக சீரழிந்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு”? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!