திருப்பரங்குன்றம் விவகாரம் ; இரட்டைவேடம் போடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்…!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசானது இரட்டை வேடம் போடுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More திருப்பரங்குன்றம் விவகாரம் ; இரட்டைவேடம் போடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்…!

“திமுக அரசின் அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருவது நெஞ்சை கனக்கச் செய்கிறது..” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திமுக அரசின் அலட்சியத்தாலும், ஆணவத்தாலும் பல அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருவது நெஞ்சை கனக்கச் செய்கிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “திமுக அரசின் அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருவது நெஞ்சை கனக்கச் செய்கிறது..” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“தமிழுக்காக தன்னை அர்ப்பணித்த விசுவநாதம் புகழை போற்றி வணங்குவோம்” – நயினார் நாகேந்திரன்!

முத்தமிழ் காவலர் விசுவநாதம் பிள்ளை நினைவு நாளில் அவரின் புகழை போற்றி வணங்குவோம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “தமிழுக்காக தன்னை அர்ப்பணித்த விசுவநாதம் புகழை போற்றி வணங்குவோம்” – நயினார் நாகேந்திரன்!

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை – நயினார் நாகேந்திரன்!

திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வித்துறை உயிரற்றுக் கிடப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

View More திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை – நயினார் நாகேந்திரன்!

“அரசுப் பள்ளி மாணவர்களைக் காவு வாங்கும் திமுக அரசு..” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “அரசுப் பள்ளி மாணவர்களைக் காவு வாங்கும் திமுக அரசு..” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“கால்குலேட்டரையே மலைக்க வைக்கும் திமுகவின் நான்கரை ஆண்டுகால ஊழல்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ஊழலின் ஊற்றுக்கண்ணாகவே திமுக அரசின் குடிநீர் வழங்கல் துறை மாறிப்போனதை வெளிப்படுத்துகிறது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “கால்குலேட்டரையே மலைக்க வைக்கும் திமுகவின் நான்கரை ஆண்டுகால ஊழல்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

“மக்கள் இதயங்களில் இன்று வரை நீங்காத இடம் பெற்றிருப்பவர் ஜெயலலிதா” – நயினார் நாகேந்திரன்!

ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

View More “மக்கள் இதயங்களில் இன்று வரை நீங்காத இடம் பெற்றிருப்பவர் ஜெயலலிதா” – நயினார் நாகேந்திரன்!

திருப்பரங்குன்றம் விவகாரம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட 93 நபர்கள் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

View More திருப்பரங்குன்றம் விவகாரம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

“பல்கலைக்கழகங்களைத் திவாலாக்கும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று வெற்று விளம்பர விழாக்களை நடத்துவதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

View More “பல்கலைக்கழகங்களைத் திவாலாக்கும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

“திருச்செந்தூரில் பக்தர்களை அடைத்து வைக்க கூடாது” – நயினார் நாகேந்திரன்!

திருச்செந்தூரில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “திருச்செந்தூரில் பக்தர்களை அடைத்து வைக்க கூடாது” – நயினார் நாகேந்திரன்!