“திமுக ஆட்சியில் மூன்று முறை மின் கட்டணம் உயர்ந்துள்ளது” – சீமான் குற்றச்சாட்டு!

நான் ஆட்சிக்கு வந்தால் நிலத்தை கையகப்படுத்த மாட்டேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More “திமுக ஆட்சியில் மூன்று முறை மின் கட்டணம் உயர்ந்துள்ளது” – சீமான் குற்றச்சாட்டு!

“மின் கட்டணத்தை உயர்த்தி வயிற்றில் அடித்த திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்” – அன்புமணி!

ஊழல் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை திமுக அரசு சீரழித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “மின் கட்டணத்தை உயர்த்தி வயிற்றில் அடித்த திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்” – அன்புமணி!

“மின்கட்டணத்தை உயர்த்தி நடுத்தர நிறுவனங்களை மூடத் துடிக்கிறது திமுக அரசு” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மின்கட்டண உயர்வை கடுமையாக கண்டித்துள்ளார்.

View More “மின்கட்டணத்தை உயர்த்தி நடுத்தர நிறுவனங்களை மூடத் துடிக்கிறது திமுக அரசு” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!