வார் 2 திரைப்படம் – புது அப்டேட் கொடுத்த படக்குழு!

‘வார் 2’ படப்பிடிப்பிற்காக  நடிகர் ஜுனியர் என்டிஆர் நாளை மும்பை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்…

View More வார் 2 திரைப்படம் – புது அப்டேட் கொடுத்த படக்குழு!

ஆஸ்திரேலிய கடற்படை குழு இந்தியா வருகை – இருதரப்பு கடற்படை உறவு குறித்து ஆலோசனை!

ஆஸ்திரேலிய கடற்படை குழு மும்பையில் உள்ள மேற்குக் கடற்படை தலைமையகத்தை பாா்வையிட்டதாகவும், இரு தரப்பு கடற்படை உறவு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில், “ஆஸ்திரேலிய கடற்படையின் 5…

View More ஆஸ்திரேலிய கடற்படை குழு இந்தியா வருகை – இருதரப்பு கடற்படை உறவு குறித்து ஆலோசனை!

கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்! புள்ளிவிவரம் சொல்வது என்ன?

இந்தியாவில் பயன்படுத்தபட்ட கார்களை வாங்குவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.  இந்தியாவில் இந்த மார்ச் மாதத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கியுள்ளதாக ஓர் சுவாரஸ்யமான…

View More கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்! புள்ளிவிவரம் சொல்வது என்ன?

17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது சிவசேனா (உத்தவ்) கட்சி!

2024 மக்களவைத் தேர்தலுக்கான 17 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை சிவசேனா (உத்தவ்) வெளியிட்டுள்ளது. சிவசேனா (உத்தவ்) தலைவர் சஞ்சய் ராவத் மொத்தம் 17 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.  இதில்,  மும்பை தெற்கு மத்திய…

View More 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது சிவசேனா (உத்தவ்) கட்சி!

ஆசியாவின் பில்லியனர் தலைநகரான மும்பை!

ஆசியாவிலேயே அதிக பில்லியனர்களை கொண்ட நகரமாக மும்பை முதலிடத்தை பிடித்துள்ளது.  சமீபத்தில் ஹுருன் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி,  ஆசியாவிலேயே அதிக பில்லியனர்களை கொண்ட நகரமாக மும்பை உள்ளது.  மேலும் உலகளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. …

View More ஆசியாவின் பில்லியனர் தலைநகரான மும்பை!

“பிரதமர் மோடியின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தான் உள்ளது” – ராகுல் காந்தி விமர்சனம்!

பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் உள்ளது என மும்பை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்தார். நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம்…

View More “பிரதமர் மோடியின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தான் உள்ளது” – ராகுல் காந்தி விமர்சனம்!

தேர்தல் பத்திர விவகாரத்தின் மூலம் ஊழல் கூட்டணி யார் என்பது வெளிப்படையாக தெரிகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தேர்தல் பத்திர விவகாரத்தின் மூலம் ஊழல் கூட்டணி யார் என்பது வெளிப்படையாக தெரிவதாக இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம்…

View More தேர்தல் பத்திர விவகாரத்தின் மூலம் ஊழல் கூட்டணி யார் என்பது வெளிப்படையாக தெரிகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

INDIA கூட்டணியின் பொதுக்கூட்டம் – மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

INDIA கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார். நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி…

View More INDIA கூட்டணியின் பொதுக்கூட்டம் – மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாளை மும்பை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! ராகுல் காந்தியின் இந்திய நீதிப் பயணத்தை நிறைவு செய்து வைக்கிறார்!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் நாளை மும்பையில் நிறைவடைகிறது.  இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்து வைக்கிறார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதிப்…

View More நாளை மும்பை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! ராகுல் காந்தியின் இந்திய நீதிப் பயணத்தை நிறைவு செய்து வைக்கிறார்!

இந்தியாவில் நடைபெற்ற 71வது உலக அழகிப்போட்டி: மகுடம் சூடினார் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா!

இந்தியாவில் நடைபெற்ற 71வது உலக அழகிப்போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா பட்டத்தை தட்டிச் சென்றார். 1951-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முறையாக உலக அழகிப் போட்டி நடைபெற்றது. 1996-ம் ஆண்டு இந்தியாவில்…

View More இந்தியாவில் நடைபெற்ற 71வது உலக அழகிப்போட்டி: மகுடம் சூடினார் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா!