ஆசியாவிலேயே அதிக பில்லியனர்களை கொண்ட நகரமாக மும்பை முதலிடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் ஹுருன் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, ஆசியாவிலேயே அதிக பில்லியனர்களை கொண்ட நகரமாக மும்பை உள்ளது. மேலும் உலகளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. …
View More ஆசியாவின் பில்லியனர் தலைநகரான மும்பை!