“தேஜஸ்” எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்லவும், ரயில்வே டிராக் மேன்களுக்கு “இரட்சக்” என்ற பாதுகாப்பு கருவி வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…
View More தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நிற்கும்; மத்திய அமைச்சர் உறுதிMinister Ashwini Vaishnaw
அக்.12க்குள் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும்- மத்திய அமைச்சர்
இந்தியாவில் வரும் அக்டோபர் 12ம் தேதிக்குள் 5ஜி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26ம் தேதி இணையதளம் வாயிலாக…
View More அக்.12க்குள் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும்- மத்திய அமைச்சர்விரைவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்- மத்திய அமைச்சர்
நாடு முழுவதும் விரைவில் 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், முதற்கட்டமாக 75 ரயில்கள் அடுத்த வருடம் பயன்பாட்டிற்கு வரும் எனவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.…
View More விரைவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்- மத்திய அமைச்சர்ரயில் மட்டும் நிற்கவில்லையெனில்?.. மக்களவையில் எம்பி ஆவேசம்
சென்னை-கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நிற்கவில்லை என்றால் செப்டம்பர் 22ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் முதல்…
View More ரயில் மட்டும் நிற்கவில்லையெனில்?.. மக்களவையில் எம்பி ஆவேசம்2023ல் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வரும்- மத்திய அமைச்சர்
இந்தியாவில் 2023ல் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பாரிஸில் நடைபெற்ற VivaTech2022 நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து…
View More 2023ல் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வரும்- மத்திய அமைச்சர்